நீதிமன்றத்தில் இனி MY LORD என சொல்லத் தேவையில்லை ,முஸ்லிம் வழக்குரைஞர்களுக்கு இனி நிம்மதியே.
நீதிமன்றங்கள் என்றாலே கருப்புக்கோர்டும் ,கவுனும் அணிநத வக்கீல்கள் மை லார்ட் எனக் கூறும் காட்சிதான் நினைவுக்கு வரும்.
ஒரு வாக்கியத்தில் 10 முறையாவது மைலார்ட் எனச் சொல்லும் வக்கீல்களை நாம் பார்க்கலாம்.லார்ட் என்பது நீதியரசர் எனற அர்த்ததில் இங்கிலாந்தில் உள்ள வழக்கம் ஆகும்.
ஆனால் லார்ட் என்பதற்கு பதிலாக அய்யா , சார் என்று அழைக்க 2006 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறைக்கு வருகிறது.
படைத்த இறைவனை மட்டும் வணங்கும் முஸ்லிம் வழக்குரைஞர்களுக்கு இனி நிம்மதியே.