சனி, 16 ஏப்ரல், 2016

வன்மையாக கண்டிக்கின்றோம்

மக்கள் நலக் கூட்டணிக்கு இறுதி எச்சரிக்கை..!!
'சதாம்உசேன் சாவும்போது 
படுகுழியில் ஒளிந்து கிடந்தான்
பல்லு எல்லாம் கொட்டிப் போயி தாடி முளைத்து செத்தான்' என்று
சதாம் ஹுசைன் பற்றிய வரலாறு எதுவுமே தெரியாமல், அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிக்கு இரையாகி,
துணிச்சலுடன் கலிமா சொன்னபடி தூக்கு கயிற்றை முத்தமிட்டவர் மாவீரன் சதாம் ஹுசைன்.
அரசியல் நாகரிகம் இல்லாமல் அருவருப்பாகப் பேசியுள்ள 'பிரேமலதா' மன்னிப்பு கேட்க வேண்டும்.

தூக்குமேடை ஏறப்போவதை தெரிந்தும் தூக்கு கயிரை முத்தமிட்டவர் . சதாம் உசேன்











Related Posts: