சின்ன சின்ன யோசனைகள்!!!
கடன் வாங்காமல் வாழ முயற்சி செய்யுங்க!
வீட்டில் ஒரு உண்டியலில்லாவது சிறியளவு சேமிக்கப்பழகுங்கள்!
வாரம் ஒரு நாள் வெளியில் ஏதும் செலவழிக்காமல் வீட்டில் இருப்பதை வைத்து சமாளியுங்கள்!
வீடு சிறியதா இருக்கே!
இன்னைக்கு சாப்பாடு சரி இல்லையேனு புலம்பாதீங்க!
வீட்டு வாடகை கொடுக்க முடியாம,இன்னைக்கு அரிசி வாங்க முடியாம கடன் வாங்கிச்சாப்பிடுர நிலைமைல ஆண்டவன் நம்மல வைக்கலயேன்னு நன்றி செலுத்துங்க!
இன்னைக்கு சாப்பாடு சரி இல்லையேனு புலம்பாதீங்க!
வீட்டு வாடகை கொடுக்க முடியாம,இன்னைக்கு அரிசி வாங்க முடியாம கடன் வாங்கிச்சாப்பிடுர நிலைமைல ஆண்டவன் நம்மல வைக்கலயேன்னு நன்றி செலுத்துங்க!
புது ஆடைகள் வாங்குனீங்கனா பழைய நல்ல நிலைமையில் உள்ள ஆடைகளை இல்லாதோருக்கு கொடுங்க!
டெய்லி ஒரு ருபாயாவது குறைந்தபட்சம் தர்மம் செய்யுங்க!