கடந்த 2007 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் தமிழக அரசு 7 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த 1405 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்தது..
அன்றைய தினம் 10 ஆண்டுகள் கழித்த தங்கள் பிள்ளைகளும்,கணவன்மார்களும் விடுதலை செய்யப்படுவார்கள் அவர்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என நம்பி வந்த தமிழக முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பத்தினர்....
ஆனால் இவர்களுக்கு மட்டும் விடுதலை மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் கதறி அழுத காட்சி காண்பவர்களை கண் கலங்க செய்தது..