புதிய முயற்சி.
வெல்லட்டும் இப் போராட்டம்.
புத்துணர்ச்சி பெறட்டும் சிறைவாசிகள்.
இவர்களின் குரல்கள் சட்டமன்றத்தை கிழித்தெறியட்டும்.
இதன் மூலம் விடுதலை பிறக்கட்டும் சிறைவாசிகளுக்கு....
இதன் மூலம் விடுதலை பிறக்கட்டும் சிறைவாசிகளுக்கு....
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் இப்போராட்டம் வெற்றியடைய அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
சமூக அரசியல் கட்சி தலைவர்கள்,சமுதாய பேரியக்க தலைவர்கள்,சமுதாய அரசியல் கட்சி வல்லுநர்கள் ஒரே மேடையில்....
முழக்கங்கள் சீறி பாயட்டும்....
போராட்டத்தில் கலந்து கொள்ள #ஆவலாக
source: F B trichy muthalib