புதன், 5 அக்டோபர், 2016

மரணம் தான் விடுதலை செய்தது 😭😭!!


இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.......
19 ஆண்டுகாலமாக சிறையில் வாழ்ந்து வந்த சிறைவாசி தடா ஓஜீர் அவர்கள் சிறையிலேயே மாரடைப்பால் சுமார் 11 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்......
அவருடைய கப்ரு மற்றும் மறுமை வாழ்வுக்காக சகோதரர்கள் துஆ செய்யவும்..

..

Source ; media7, Manady kaka 

Related Posts: