கடந்த மாதம் இந்து மக்கள் கட்சி தலைவர் தர்மா என்ற அயோக்கியனின் காரை எரித்தவர்களை இந்த மாதம் போலிஸ் கைது செய்துவிட்டது.( நன்றி காவல்துறைக்கு)
அவர்கள் பெயர் - சத்தியமூர்த்தி - ராஜ்குமார் - வடிவேலு இவர்கள்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த தர்மாவை 3 வருடமா குறிவைக்கிறார்கள்,தர்மா ஆபிஸில் பெட்ரோ குண்டு போட்டது முதல் கடந்த மாதம் அவர் கார் எரித்தது வரை இவர்களுக்குள்ளே முன்விரோதமே இருக்கிறது.
நல்ல வேலை கார் எறிந்ததோடு போச்சு - ஒரு வேலே அந்த காரில் தர்மா இருந்து செத்து இருந்தால் ????