வியாழன், 13 அக்டோபர், 2016

அரசு துப்பாக்கி மற்றும் தோட்டாகள் ஏற்றி வந்தது திடிரென்று அனைத்தும் மாயமாய் மறைந்து போனது.


ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ஓர் சம்பவம்.
பதினைந்து லாரிகள் நிறைய SLR மற்றும் MM 7 வரிசை அரசு துப்பாக்கி மற்றும் தோட்டாகள் ஏற்றி வந்தது
திடிரென்று அனைத்தும் மாயமாய் மறைந்து போனது.
யாரவது கொள்ளையடித்து சென்றார்களா என்று கூட சரியாக விசாரித்தார்களா என்று கூட தெரியவில்லை.
நாமும் சாதாரணமாக நக்ஸ்சலைட்கள் மீது பலியை போட்டு கடந்து சென்றோம்.
அந்த வகையான துப்பாக்கிகள் ஆயுதப்படை போலீசார் துணை ராணுவப் படையினர் பயன்படுத்துவர்.
பொதுமக்கள் வைத்து இருந்தால் சட்டபடி குற்றம்.
நக்சலைட்களும் பயன்படுத்துவதாக அரச காவல் படையினர் சொல்லி வருகின்றனர்.
இன்று அதே வகையான துப்பாக்கியை வைத்து ஆயுத பூஜை செய்துள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் . அதை முகநூலில் அவரே பதிவேற்றமும் செய்து பின் பதிவை நீக்கி விட்டார்.
அதன் மூலம் அவரிடம் காணமல் போன துப்பாக்கிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நமக்கு தெரிகின்ற செய்திகள் .
1. இந்த துப்பாக்கிகள் வைத்து இருப்பது சட்டபடி குற்றம்.
ஆனாலும் வைத்து இருக்கிறார் ஆர்ஜீன் சம்பத்.
2. யார் மூலம் இவருக்கு கிடைத்தது.
3. யார் மூலமும் கிடைக்கவில்லை என்றால் காணமல் போன துப்பாக்கிகளை இவர் தலைமையில் கொள்ளையடிக்கப்பட்டதா.
4. இதை தவிர ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் இவர் யாரிடம் கொடுத்தார்.
5.அரசாங்கமே காணாமல் போனது போல நாடகமாடி அனைத்தையும் இந்து அமைப்புகளுக்கு கொடுத்ததா.
6. இந்த துப்பாக்கிளை வைத்து அவர்கள் செய்ய காத்திருக்கின்றன திட்டம் என்ன.
7.இவர் போன்ற கட்சி தலைவர்கள் துப்பாக்கி வைத்து இருக்க அரசு லைசன்ஸ் தருகிறது .
அப்படி இருந்து போலீசார் மற்றும் ராணுவம் பயன்படுத்த கூடிய துப்பாக்கி இவர்க்கு எதர்ற்கு
8.இதன் பின்னனியில் யார் யார் உள்ளனர்.
ஆர்ஜீன் சம்பத் ஐ கைது செய்து சாதாரண கைதிகளை போல் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.
இல்லை என்றால் இதுவும் சாதாரணமாக கடந்து செல்லும்
நாட்டை சுடுகாடு ஆக்க இவர்களின் திட்டங்கள் தெரியாமலே போய்விடும்.
source: Kaalaimalar