வெள்ளி, 7 அக்டோபர், 2016

நடுநிலைவாதிகள்_எங்கே.?


*தவ்ஹீத் ஜமாஅத் பெண்களை வீதிக்கு அழைகிறார்கள் என்று சொல்லும் ஒருதலைப் பட்ச நடுநிலைவாதிகள் எங்கே?* *சுன்னத் ஜமாஅத் சார்பாக ஆண்களும் பெண்களும்*
*சுலைமான் மன்பஈ உட்பட*
*பல ஆலிம்களின் தலைமையில்*
*புர்கா கூட அனியாத முஸ்லிம் பெண்ணோடு* *அம்மாவின் போட்டோவை அல்லாஹ்விடம் காட்டி கூட்டு பிரார்த்தனை செய்கிறார்களாம்!*
சரி ok. அல்லாஹ்விடம் காட்டுறாங்களோ! மீடியாக்களிடம் காட்டி பயனடையறாங்களோ!! அது வேற விசயம். ஆனால்* *தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பயானுக்கு போனால் கூட வீதியில் பெண்களா? என்று பொங்கும் நடுநிலை சொம்புகள்!* இப்போது
*இந்த ஜமாஅத் சார்பாக*
*பெண்கள் வீதிக்கு வருவதை கண்டு பொங்காதது ஏன்?*

Related Posts: