சனி, 28 ஜனவரி, 2017

தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா ?

பதவியை ராஜினாமா செய்வாரா பொன்னார் ?
பொதுவான போராட்டத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது ஏன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதச்சார்பற்ற பொதுவான நாடான இந்தியாவின் குடியரசுதின விழாவிற்கு மத அடிப்படை நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா ?
Image may contain: 5 people, text