சனி, 22 ஏப்ரல், 2017

தமிழகத்தை அழிக்காமல் விடாது வஞ்சக இந்தியா, நாம் இப்போதாவது விழித்துக் கொள்ளாவிட்டால்!

இயற்கைக் கனிமங்களைச் சூறையாடுவதால் ஏற்படும் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில், மீத்தேன், கச்சா எண்ணெய் எடுப்பை உலக நாடுகள் கைவிட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறி வருகின்றன. ஆனால், தமிழகத்தைக் காலி செய்து காணாமல் அடிக்கும் நோக்கில், பேரழிவுத் திட்டங்களை இந்திய அரசு தமிழகத்தில் வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்துகிறது.
பெட்ரோலிய வளத்தைத் தன் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ள, உலகின் முதன்மை ஹைட்ரோகார்பன் உற்பத்தியாளரான சவூதி அரேபியா என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று பாருங்கள்!
தமிழகத்தை அழிக்காமல் விடாது வஞ்சக இந்தியா,
நாம் இப்போதாவது விழித்துக் கொள்ளாவிட்டால்!

Related Posts: