ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஒரே ஒரு நிபந்தனை

நான் இந்து என்பதில்
பெருமைப்படுகிறேன்....
ஆனால் .....?
பிஜேபி கட்சியில் சேர்ந்து
பணியாற்றும்படி....
பாஜகவின்
முக்கியத் தலைவர்கள்
என்னை நேரில் சந்தித்து
அழைப்பு விடுத்தனர்.
நான் பாஜகவில் சேரத் தயார்.
ஆனால்.....
ஒரே ஒரு நிபந்தனை
அதனை ஏற்றுக் கொள்வீர்களா...?
எனக்கேட்டேன்..
" என்ன நிபந்தனை " ?
என...
பாஜக தலைவர்கள்
என்னிடம் கேட்டனர்.
இந்தியாவில் உள்ள
சிறுபான்மை மக்களான....
முஸ்லிம்கள்
கிறிஸ்தவர்களுக்கு எதிரான
வெறுப்பு பிரச்சாரங்களை
பாஜக கைவிட்டு விட வேண்டும்
அவர்களுக்கு உரிய
மரியாதையையும்....
சரியான வாய்ப்புகளையும்
வழங்க முன் வர வேண்டும்
அதற்கு தயார் என்றால்....
நான் பாஜகவில்
சேருகிறேன் என்றேன்..
இன்று வரை எனக்கு
பதில் சொல்லப்பட வில்லை..
"என்னை பொறுத்த அளவில்,
என்னை....
"நான் இந்து "
என்று சொல்லிக் கொள்வதில்
பெருமைப்படுகிறேன"..
அதற்காக....
முஸ்லிம்களையும் ,
கிறிஸ்தவர்களையும்...
வெறுத்து ஒதுக்கும் வகையில்....
"இந்தியாவை "
இந்து நாடு" என சொல்வதையோ
அதற்காக நடக்கும் முயற்சிகளையோ
ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்.
__ MR ராதாரவி அவர்கள்.
—#—#—#—#—#—#—
நியூஸ் 7
தமிழ் தொலைககாட்சிக்கு
அளித்த (04/04/17) சிறப்பு பேட்டி

Related Posts: