தமிழகத்தில் நடக்கும் ரெய்டுகளை பா.ஜ.க அரசு திட்டமிட்டு செய்கிறது என்கிறீர்களே! அப்படியெனில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் கூடாது என்கிறீர்களா?
– நெல்சன் (நியூஸ் 7)
– நெல்சன் (நியூஸ் 7)
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி சிக்கினார். அந்தத் துறை அமைச்சர் ஓ.பி.எஸ் சிக்கவில்லையே ஏன்?
– ஷாநவாஸ் (வி.சி.க)
– ஷாநவாஸ் (வி.சி.க)