குழந்தைக்கு பெயர் வைப்பதில் நடக்கும் சடங்குகள்:-விவரிக்கிறார் R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்....!!
பெயர் வைப்பதில் இருந்து,குழந்தைக்கு அகீகா கொடுக்கும் வரை இஸ்லாமிய சமூகத்தில் நடக்கும் கூத்துகளை மிகத் தெள்ளத் தெளிவாக கூறுகிறார்.
விழித்தெழு இஸ்லாமிய சமூகமே!
நரகபடுகுழியில் விழாமல் எழு!
நரகபடுகுழியில் விழாமல் எழு!