திங்கள், 9 அக்டோபர், 2017

45 வகையான காய்கறி மற்றும் கீரை விதைகள்..


செடி வகைகள் :
தக்காளி, மிளகாய், ஊதா கத்தரி, வெள்ளை கத்தரி, பச்சை கத்தரி, மணப்பாறை கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், செடி அவரை, செடி முருங்கை,
கொடி வகைகள் :
பீர்க்கங்காய், பாகற்காய், மிதி பாகற்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், குடுவை சுரை, நீள சுரை, நீளப் புடலை, புடலை, தர்பூசணி, வெள்ளரிக்காய், கொடி அவரை, கோழி அவரை, பட்டை அவரை,
கீரை வகைகள் :
பச்சை தண்டுக்கீரை, சிவப்பு தண்டுக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பச்சை புளிச்சக்கீரை, சிவப்பு புளிச்சக்கீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, பாலக்கீரை, அகத்திக்கீரை, கொத்தமல்லி, காசினிக்கீரை, சக்கரவர்த்திக்கீரை, முளைக்கீரை பச்சை, முளைக்கீரை சிவப்பு.
பழவகைகள்:
பப்பாளி
இயல் வாகை பாரம்பரிய விதை பாதுகாப்பு மையம்
ஊத்துக்குளி
9942118080
9500125125

Related Posts: