சனி, 7 அக்டோபர், 2017

இந்தியாவில் எந்தெந்த கட்சியின் சின்னங்கள் முடக்கப்பட்டுள்ளது? October 06, 2017




இந்தியாவில் இதுவரை முடக்கப்பட்ட கட்சி சின்னங்கள் குறித்த விவரம்:

கடந்த 1969ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி பிளவுபட்ட போது  நுகத்தடி பூட்டிய காளைகள் சின்னம் முடக்கப்பட்டது.

பின்னர், 1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின் இந்திரா காங்கிரஸின் பசுமாடு கன்று சின்னம் முடக்கப்பட்டது.

அதற்கு 10 ஆண்டுகளுக்கு பின் அதாவது 1987ல், எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்ட போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

கடந்த 1999ல் சரத் யாதவ் - தேவகெளடா மோதலால் ஜனதா தளத்தின் சக்கரம் சின்னம் முடக்கப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டில் உத்தரகாண்ட் க்ராந்தி தளம் கட்சி இரண்டாக பிரிந்த போது அக்கட்சியின் நாற்காலி சின்னம் முடக்கம்.

Related Posts: