இந்தியாவிலுள்ள போலி பல்கலை கழகங்களின் விவரத்தை UGC(University Grants Commission) தனது இணையதளத்தில் இன்று(www.ugc.ac.in) வெளியிட்டுள்ளது.
மொத்தம் 24 பல்கலைக் கழகங்களின் பெயர்களைக் கொண்ட இந்த பட்டியலில் தலைநகர் புதுடெல்லியிலிருந்து 8 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இது தவிர்த்து பீகார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் பாண்டிச்சேரியிலும் போலி பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
போலி பல்கலை கழகங்களின் பெயர்ப் பட்டியல் இதோ!
1. மைதிலி பல்கலைக் கழகம் / விஷ்வாவித்யாலயா, பீகார்
2. கமர்ஷியல் பல்கலைக் கழகம், டெல்லி
3. யுனைடட் நேஷன்ஸ் பல்கலைக் கழகம், டெல்லி
4. வொகேஷனல் பல்கலைக் கழகம், டெல்லி
5. ஏ.டி.ஆர் - சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக் கழகம், டெல்லி
6. அறிவியல் மற்றும் பொறியியல் இந்தியன் கல்லூரி, டெல்லி
7. சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக் கழகம், டெல்லி
8. அத்யாத்மிக் விஷ்வாவித்யாலயா, டெல்லி
9. படகன்விசர்க்கார் உலக திறந்த நிலை பல்கலைக் கழகம், கர்நாடகா.
10. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், கேரளா
11. ராஜா அரேபிய பல்கலைக் கழகம், மஹாராஷ்டிரா
12. மாற்று மருந்து இந்தியன் பல்கலைக் கழகம், மேற்கு வங்காளம்
13. மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேற்கு வங்காளம்
14. வாரணாசிய சம்ஸ்கிருத விஷ்வாவித்யாலயா, வாரணாசி, டெல்லி
15. மஹிலா க்ராம் வித்யாபித் விஷ்வாவித்யாலயா பெண்கள் பல்கலைக் கழகம், உத்திரப் பிரதேசம்
16. காந்தி ஹிந்தி வித்யாபித், உத்திரப் பிரதேசம்
17. தேசிய எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக் கழகம், உத்திரப் பிரதேசம்
18. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக் கழகம், உத்திரப் பிரதேசம்
19. உத்திரப் பிரதேச விஷ்வாவித்யாலயா, உத்திரப் பிரதேசம்
20. மஹாரண பர்டாப் சிக்ஷா நிகேதன் விஷ்வாவித்யாலயா, உத்திரப் பிரதேசம்
21. இந்திரபிரஸ்தா சிக்ஷா பரிஷாத் நிறுவனம், உத்திரப் பிரதேசம்
22. நபபாரத் சிக்ஷா பரிஷாத், ஒடிஷா
23. வேளாண் தொழிற்நுட்ப பல்கலைக் கழகம், வடக்கு ஒடிஷா
24. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி, பாண்டிச்சேரி
மேலும் UGC, மேற்கண்ட பட்டியலிலுள்ள எந்த பல்கலைக் கழகங்களிலும் சேர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.