செவ்வாய், 24 ஏப்ரல், 2018

ஓட்டுநர் முஸ்லிமாக இருந்ததால் புக் செய்ததை ரத்து செய்துவிட்டேன்"

விஷ்வ இந்து பரிஷத் எனும் அமைப்பை சார்ந்த காவி வெறியன் அபிஷேக் மிஸ்ரா என்பவன்..
"நான் OLA கார் ஒன்றை புக் செய்தேன்.ஆனால் அதில் ஓட்டுநர் முஸ்லிமாக இருந்ததால் புக் செய்ததை ரத்து செய்துவிட்டேன்" என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தான்.
இதை கண்ட ஓலா நிறுவனம் அவருக்கு பதிலடி தரும் விதமாக..
"இந்தியா எப்படி ஒரு மதச்சார்பற்ற நாடோ அதுபோலதான் OLA நிறுவனமும் மதச்சார்பற்றது ஆகும்.
நாங்கள் வாடிக்கையாளர்களிடம் மட்டுமல்ல,ஓட்டுநர்களிடம் கூட மதத்தை பார்க்கமாட்டோம்" என பதில் ட்விட் செய்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்வு நாடெங்கும் காட்டுத்தீ போல பரவி காவி அபிஷேக்கிற்கு கடும் கண்டனமும்,ஓலா நிறுவனத்திற்கு பாராட்டுக்களும் பல தரப்பட்ட மக்களிடம் இருந்து வெளிப்படுகிறது.
மேலும்.
புதிய தலைமுறை,நியூஸ் 18 உள்ளிட்ட பல ஊடகங்கள் இதனை செய்தியாக வாசித்தும்,தங்கள் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவாகவும் போட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No automatic alt text available.
நாமும் பாராட்டுவோம்!
#Thanks_to_Ola