புதன், 31 மார்ச், 2021

ராணுவ ஆட்சி; 500 பேர் கொலை – மியான்மர் சோகம்

 அண்டை நாடான மியான்மரில் உள்நாட்டு போர் உச்ச நிலையை எட்டியுள்ளது. கடந்த தசாப்தத்தின் மாபெரும் மனித இன அழிப்பாக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களாக, மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.மியான்மரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், ஆங் சாங் சூகி வெற்றிப் பெற்றார். இந்நிலையில், நடைபெற்ற தேர்தலில்...

சிவப்பு நிற கடற்பாசிகள்; குமரி மாவட்டத்தில் 2 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு!

  ஜெல்லி மற்றும் ஐஸ்க்ரீம்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான இரண்டு சிவப்பு கடற்பாசிகள் இந்திய கடற்கரை பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. பதிண்டாவில் அமைந்திருக்கும் மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகத்தின், ஃபெலிக்ஸ் பாஸ்ட் தலைமையிலான கடல் தாவரவியலாளர்கள் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் குஜராத், டாமன் டையூ பகுதிகளிலும் இந்த புதிய பாசி இனங்களை...

விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகள்: எதிர்ப்பு தெரிவித்து பதிவு

  பாஜக தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகள் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது இணைத்தில் வைரலாகி வருகிறது.தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வெற்றியை நோக்கி தீவிரமாக காய் நகர்த்தி...

பினராயி விஜயனுக்கு நெருக்கடி: கேரள தேர்தல் களத்தில் ‘சபரிமலை’யின் தாக்கம் என்ன?

 In Kerala, Sabarimala temple entry issue back on the table : கேரள சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் மீண்டும் சபரிமலை விவகாரம் சி.பி.எம் கட்சிக்கு சிக்கலாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி முதல்வர் பினராயி விஜயனை ஓரங்கட்ட நினைக்கிறது எதிர்க்கட்சி. மாதவிடாய் வயதிற்குள் இருக்கும் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதரவாக இருந்தார் பினராயி விஜயன். சொந்த மக்களின் கருத்திற்கும்...

செவ்வாய், 30 மார்ச், 2021

விலங்குகள் மூலமாக கொரோனா உருவாக்கம்: WHO ஆய்வு

 கொரோனா வைரஸ் பரவல் குறித்தான பல்வேறு ஆய்வுகளை உலக சுகாதார நிறுவனமும், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களும் மேற்கொண்டு வருகின்றன. முந்தைய ஆய்வுகளின் படி, விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சூழலில், அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் மூலம், கண்டறியப்படாத விலங்கு ஒன்றிடமிருந்து, வெளவால்களுக்கு வைரஸ்...

தடுப்பூசிக்கு பிறகு கொரோனா அபாயம் குறைகிறது; முற்றிலும் நீங்கவில்லை

 மார்ச் 23 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினுக்கு எழுதிய கடிதத்தில், ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு கோவிட் -19 நோய்த்தொற்று வீதத்தை சரிபார்க்க, சுகாதார ஊழியர்களுக்கு நாவல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டதாகத் தெரிவித்தனர்.சான் டியாகோ கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக சுகாதாரப் பணியாளர்கள் டிசம்பர் 16 மற்றும் பிப்ரவரி 9-க்கு இடையில் ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளைப் பெற்றனர்...

சென்னையை தனி யூனியன் பிரதேசம் ஆக்கும் திட்டத்தில் பாஜக: திருமாவளவன் திடுக்

 சேலத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.சேலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கூட்டணி சார்பில் மாபெரும் பொதுகூட்டம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சித் தலைவரகளான ஸ்டாலின், ராகுல் காந்தி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். அப்போது பேசிய, விடுதலை சிறுத்தைகள்...

முதல்வர் காயப் பட்டிருந்தால் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்: ஆ.ராசா

 முதல்வர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா தனது பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 26-ந் தேதி சென்னை...

ஐ.நா மனித உரிமை தீர்மானம் – அடிபணிய மறுக்கும் இலங்கை அரசு

 இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சுமார் 30 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரங்களை ஐ.நா அமைப்பு திரட்டலாம் என்று மார்ச் 23ம் தேதி அன்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசை தீர்மானம் வலியுறுத்துகிறது.இலங்கையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி,...

திங்கள், 29 மார்ச், 2021

கொரோனா 2வது அலை முதல் அலையைவிட மோசமாக இருக்கும் ஏன்?

 இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையின் மிக முக்கியமான அம்சம், நோய்த்தொற்றுகளின் எணிக்கை வளர்ந்து வரும் வேகம் ஆகும். வெள்ளிக்கிழமை, நாட்டில் 62,000 க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பத்து நாட்களுக்கு முன்பு, இந்த தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாக இருந்தது.கடந்த முறை, இந்தியாவில் ஒரு நாளைக்கு 30,000 தொற்றுகளில் இருந்து...

மாஸ்க்’கை அகற்றினால் ஆர்எஸ்எஸ் தெரியும்: ராகுல் காந்தி

  தமிழக சட்டசபைதேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தில்...

தலைக்கு மருதாணி பேக் போடுவதற்கு முன்பு இதை கவனிங்க!

  முடி உதிர்வு ,பொடுகு, நரை முடி உள்ளிட்ட முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கான ஒரு இயற்கையான தீர்வு, மருதாணி. பல ஆண்டுகளாகப் பெண்கள் இந்த இயற்கை சேர்மத்தின் சக்தியை தங்கள் முடியின் நுனிகளை வலுப்படுத்தவும், நீண்டு வளர்க்கவும், அழகுபடுத்தவும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, மருதாணி இலைகளை முடிக்கான சிகிச்சைக்கும் பயன்படுத்துகின்றனர். இப்போது அதனை பவுடராக அரைத்து பேக் செய்து உபயோகிக்கின்றனர்.மருதாணி, கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் முடி...

ஞாயிறு, 28 மார்ச், 2021

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக புதிய தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய தடை கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. தற்போதைய விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று நீதிமன்றம் கூறினாலும், 2017 இல் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு பெரிய அரசியலமைப்பு சவால் இன்னும் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள...

சென்னையில் வீடுதோறும் தடுப்பூசி: சுகாதாரத் துறை திட்டம்

 தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கண்பிடிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஏப்ரல் 1 முதல் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பாதிப்புக்கு உள்ளாக கூடியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஒரு தவறான தகவல் உலவுகிறது. அதில் தமிழகம் தடுப்பூசிக்கான...

வேரறுக்கப்படும் நில அபகரிப்பு; லவ் ஜிகாத் – அமித் ஷா உறுதி!

 தமிழகம், கேரளம், அசாம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டபேரவைக்கான தேர்தல் தேதி நெருக்குவதை அடுத்து, அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அசாமில் உள்ள 126 சட்டபேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாமில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் களத்தில் இருக்கும் பாஜக, அதன் நட்சத்திரத் தலைவர்களை பிரசாரக் களத்தில் ஈடுபடுத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று...

‘பதவிக்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி’ – திருமாவளவன்

 மத்திய அரசு மக்களை வஞ்சிக்கும் அரசாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் பதவிக்காகத் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் அரக்கோணம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.source https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-election-live-updates-thirumavalavan-eps-stalin-bjp-tamil-ne...

சனி, 27 மார்ச், 2021

நபிவழியை பின்பற்றுவதில் வேண்டாம் அலட்சியம்

நபிவழியை பின்பற்றுவதில் வேண்டாம் அலட்சியம் அமைந்தகரை ஜுமுஆ - 26-03-2021 உரை : எஸ்.எம்.கே. தவ்ஃபீக...

ஷபே பராஅத் என்பது புனித இரவு என்று சொல்கிறார்களே ?

  ஷபே பராஅத் என்பது புனித இரவு என்று சொல்கிறார்களே ?பல வணக்கங்களை செய்கிறார்களே அதன் நிலை என்ன? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பதிலளிப்பவர் : A.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி (மேலாண்மைக் குழு உறுப்பினர்,TNTJ) இடம் : கோணவட்டம் - வேலூர் மாவட்டம் நாள் : 06.05.20...

மோடியின் தாடி தான் வளருகிறது; நாட்டின் பொருளாதாரம் அல்ல: மம்தா பானர்ஜி

 தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பிரதமர் மோடியின் தாடி தான் வளருகிறது; நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது’ என்று விமர்சனம் செய்துள்ளார்.“பிரதமர் மோடி தன்னை விவேகானந்தர் என்று அழைத்துக் கொள்கிறார். சில நேரங்களில் அவர் தன்னை ரவீந்திரநாத்...

கனிமொழியின் இந்த கண்டனம் யாருக்கு?

 திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இருவரும் பெயர் குறிப்பிடாமல் ட்விட்டரில் கண்டித்துள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் களம் ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்களின் அதிரடியான விமர்சங்களால் அரசியல் களம் சொற்போர் களம்...

புதுவை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

 Puducherry Assembly Election : பாஜக மீதான புகாரின் விசாரணை முடிவுக்கு வரும்வரை ஏன் புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நாளை முதல் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான...