திங்கள், 12 டிசம்பர், 2022

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 கோயம்புத்தூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில்  கீழ்கண்ட பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Case Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பில் குறிப்பிட்ட கல்வி தகுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/12/2022120725-2.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : District Social Welfare Officer, District Collectorate Campus, Old building, Ground floor, Coimbatore 641018.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



source https://tamil.indianexpress.com/education-jobs/coimbatore-social-welfare-department-jobs-2022-apply-soon-556630/

Related Posts:

  • சவுதி மன்னருக்கு எதிராக ஃபத்வா கொடுக்க முன்வருமா? பிரதமர் மோடிக்கு சவுதியின் உயரிய விருதாம்.. இஷ்ரத் ஜெஹான், பில்கிஸ் மற்றும் கவ்சர், 2002 கோத்ரா, அப்பாவி அஃக்லக் மற்றும் இன்னும் பல பட… Read More
  • சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். சாப்பிட்டவுடனேயே பழங்களை… Read More
  • இறைதூதர் தலைவர் கருணாநிதி அறிவிப்பு கடந்த மார்ச் 28ம் தேதி சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் … Read More
  • அன்று. இந்த இஸ்லாமிய சகோதரனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தினோம். ஆனால்...இன்று....குரல் கொடுத்தவர் போலி வழக்கில் சிறை கம்பிகள… Read More
  • தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடக்கவிருக்கிற ஒலிம்பிக் போட்டியில் வாள்சண்டை போட்டிப் பிரிவுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர், தமிழகத்தைச் சேர்ந்த… Read More