டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,050 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,400 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,508 என்று, சவரனுக்கு ரூ.44,064 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,493 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,944 ஆகவும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,493 என்றும் சவரனுக்கு ரூ. 43,944 என்றும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,040 என்றும் சவரனுக்கு ரூ.40,320 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,498 என்றும் சவரனுக்கு ரூ.43,984 என்றும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 74,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,493 என்றும் சவரனுக்கு ரூ. 43,944 என்றும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 74,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை:
தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,114 ஆகவும், சவரனுக்கு ரூ.40,912க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,579 என சவரனுக்கு ரூ. 44,632 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
source https://tamil.indianexpress.com/business/gold-silver-price-in-metropolitan-cities-31st-december-2022-568130/