வியாழன், 13 ஜூன், 2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில்

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 05.06.2024 பதிலளிப்பவர்: M.A.அப்துர்ரஹ்மான் M.I.Sc ஜகாத் பணத்தை தாய் தந்தையருக்கு செலவு செய்யலாமா மழைத்தொழுகை கோடையின் கொடுமைக்காரணமாக தொழலாமா அல்லது வரட்சியின் காரணமாக தொழ வேண்டுமா?? மட்டும்தான் தனியாக தொழும்போது பாங்கு அவசியமா? பெண்கள் வீடுகளில் தொழும்போதும் பாங்கு அவசியமா?