வியாழன், 21 ஜனவரி, 2016

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்களை ரெடியாக வைத்துள்ளது பாக்.:

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்களை ரெடியாக வைத்துள்ளது பாக்.:
-அமெரிக்கா அதிர்ச்சி தகவல்
‪#‎நீ‬ வாயால வடை சுடுவதை பார்த்து தாண்ட அதிர்ச்சியா இருக்கு...
ஒன்றுமே இல்லாத ஈராக்கில் ரசாயன ஆயுதம் உள்ளதாக பொய் சொல்லி...
NATO கூலிப்படையை அனுப்பி பழைமையான/வளமான நாட்டை கொள்ளை அடித்தீர்களே ???
ஆணித்தரமாக பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் உள்ளது தெரிந்த பின்பும்...
அங்கு NATO படையை களமிறக்காமல் இப்படி பப்ளிக்கில் ஒப்பாரி வைப்பது ஏன் ???
வழித்து நக்க அங்கு இயற்கை வளம் ஏதும் இல்லையா...
அல்லது பாக் பார்த்து உங்களின் குலைகள் நடுங்குகிறதா ???

>>> தும்கு கித்னா பைசா சாயே இந்தியாசே...
ஜூட் மத் போலோ ‪#‎விஷன்‬...

Related Posts: