இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புக்களுக்கு காரணம் ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் தேசிய ஊடகங்கள்.....
08/09/2006 மாலேகான் குண்டுவெடிப்பு 40 மரணம்.
18/02/2007 சம்ஜோதா எக்ஸ்ப்ரெஸ் குண்டுவெடிப்பு 90 மரணம்
18/05/2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு 24 மரணம்
11/10/2007 அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 3 மரணம் 17 படுகாயம்
மொத்தம் 200க்கும் மேற்பட்ட மரணம்.இறந்தது பெரும்பாலும் இந்துக்கள்.இப்போது சொல்லுங்கள் தேசபக்தியை பற்றி பேச ஆர் எஸ்எஸ்க்கும் பிஜேபிக்கும் தகுதி உண்டா??
நாக்பூர் அல்ல கோவை....!!
இப்படம் நாக்பூரிலுள்ள RSS தலைமையகத்தில் எடுத்தப்படம அல்ல,
கோவை KSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் RSS பயிற்சி முகாம் இன்று நடைபெற்றுள்ளது.
வால் பயிற்சி, சிலம்பம், கராத்தே, ஜூடோ போன்ற பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றது.
அமைதி பூங்காவான தமிழகத்தை இன்னொரு குஜராத்தாகவும், இன்னொரு அயோத்தியாகவும் மாற்றுவதற்கு RSS தயாராகி விட்டது.
கோவை மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் RSS பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.