சனி, 2 ஜனவரி, 2016

ஏமாற்று விளம்பரங்கள்


1.வாங்காதீங்க வாங்காதீங்க னு ஊறுகாய் விளம்பரம் 
அப்பறம் ஏன்டா எல்லா ஊறுகாயிலும்
permitted class preservatives(e211) ,acidity regulators,(e260,e330),உங்க ஊறுகாய்லயும் இருக்கு 
தீர்வு
உங்கள் வீட்டில் நீங்கள் ஊறுகாய் தயாரித்து உண்ணுதல்
தொடரும்