வெள்ளி, 22 ஜனவரி, 2016

சேலத்தில் இன்னொரு கோகுல்ராஜ் !

Jalal Imran Jalalimran's photo.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த சையத் இம்தியாஸ் என்ற இஸ்லாமிய இளைஞன் திவ்யா எனற வன்னியர் இன பெண்ணை காதலித்தார் அதனால் அந்த பெண்ணின் உறவினர்களால் மிரட்டப்பட்டார். நேற்று இரவு போனில் அழைத்ததால் சென்றவர் திரும்பி வரவில்லை. காலை இரயில்வே டிராக்கில் பிணமாக கிடந்தார். இதையடுத்து இஸ்லாமிய அமைப்புகளும், தலித் அமைப்புகளும் சேலத்திற்கு வந்த வண்ணம் இருப்பதால் சேலத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
தகவல்அதிரை யாசின்

 ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர்
சையது இஸ்மாயில் ஆட்டோ ஒட்டுனராக தன்
பணியை செய்து வந்தார் நேற்று இரவு சையது
இஸ்மாயிலை கொன்று ரயில் தண்டவளத்தில்
பிணத்தை வீசி சென்று உள்ளனர்..
சையது இஸ்மாயில் குடும்பத்தின் கையெழுத்து
இல்லாமலே காவல் துறையின் உத்திரவுக்கு
இணங்க சேலம் அரசு மருத்துவ மணையில்
அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்து
உள்ளனர்...
இந்த கொலையில் பல சந்தேகங்கள்
புதைக்கப்பட்டுள்ளது...
சையது இஸ்மாயில் படுகொலையில்
சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது
செய்ய வேண்டும் இனியும் முஸ்லிம்கள்
படுகொலை நாம் தாங்கிக்கொள்ள முடியாது என
காவல் துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து
குற்றவாளிகளை கடுமையான தண்டனை வழங்க
வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக
கேட்டு கொள்கிறோம்..

Related Posts: