சனி, 12 மார்ச், 2016

நீ ஒரு தேச துரோகி.

லலித் மோடி தப்பி ஓட்டம்.
விஜய் மல்லையா தப்பி ஓட்டம்
கச்சா எண்ணை குறைந்தும் அம்பானிகளுக்காக பெட்ரோல் டீசல் விலை குறையாமை.
அதானிக்காக இந்தியன் வங்கி 6000 கோடி கடன் உதவி.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்காக இந்திய ராணுவ சேவை.
ரயில் கட்டணம் தாறுமாறு விலையேற்றம்.
யோகா குரு நிறுவனத்திற்கு துணை இராணுவ பாதுகாப்பு.
நம்புங்க மோடி ஏழைக்காக உழைக்கிறார்.இல்லை என்றால் நீ ஒரு தேச துரோகி.

Related Posts: