கழிவு நீர் கால்வாய் அமைவதை முட்டுக்கட்டையாக இருக்கு சுயநலவாதி. சர்ச்சைக்குரிய அந்த பகுதிக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாமல் , தனக்கு அந்த பகுதியில் இடம் இருபதாக கூறி , பலர் பயன் படுத்தும், 14 அடி பொது பதையில் உரிமை கோரும், ஐயோகியன். இதுகுறித்து பஞ்சயத் திடமான நடவடிக்கை எடுக்காமல், இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கு திராணி இன்றி இருக்கிறது. காணொளி இணைப்பு , நபர் யாரென்று புரியும்.
https://www.facebook.com/mugzahfocus/videos/1719811924953729/?l=50031503499540794
சனி, 12 மார்ச், 2016
Home »
» சுமார் 30 ஆண்டு கழக , சாக்கடை கழிவு நீர் கால்வாய் இன்றி, அவதி.
சுமார் 30 ஆண்டு கழக , சாக்கடை கழிவு நீர் கால்வாய் இன்றி, அவதி.
By Muckanamalaipatti 3:04 PM