காயிதே மில்லத்.
தொகுதி பக்கம் வாக்கு சேகரிக்க செல்லாமலே மூன்றுமுறை தேர்தலில் வெற்றிபெற்றவர். இவரின் இல்லம் தேடியே கூட்டணி பேச்சு நடத்திய ராஜாஜி,அண்ணா போன்றோர்கள்.
காயிதே மில்லத்தையும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கையும் இலக்காரமாக பேசியவர்கள் இன்று காயிதே மில்லத்தை சொல்லி அரசியல் செய்கிறார்கள்.
காயிதே மில்லத்தையும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கையும் இலக்காரமாக பேசியவர்கள் இன்று காயிதே மில்லத்தை சொல்லி அரசியல் செய்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் காயிதே மில்லத் மற்றும் அவரால் கட்டியமைக்கப்பட்ட முஸ்லிம் லீக் வரலாற்றை நாம் தெரிந்துக்கொள்வது காலத்தின் கட்டாயம்.