இந்திய சுதந்திரத்திற்காக சிறு துளிக்கூட போராடாமல் வெள்ளைக்காரர்களுக்கு அடிமை சேவகம் செய்த#இந்துத்துவ_காவி அயோக்கிய கூட்டங்கள் உருவாக்கிய...
#பாரத்_மாதா_கி_ஜே என்ற கோஷத்தை சொல்லாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென்று #RSSதலைவர் #மோகன் பகவத்துக்கு பதில் கொடுக்கும் போது தம்முடைய தொண்டையில் கத்தியை வைத்தாலும் பாரத் மாதாகி ஜே என்று சொல்ல மாட்டேன் என்றும் அதை சொல்லி தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அசத்துத்தின் உவைஸியை கண்டித்து நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் போராட்டம் நடத்தி அவரது உருவபொம்மையை எரித்து வருகின்றனர்.
அவ்வாறு நடத்தப்பட்ட போராட்டத்தில் RSS தொண்டர் ஒருவர் மீது தீப்பிடித்து அத்தீயை அணைக்க பாடுபட்ட சம்பவம் ஒருபுறம் என்றாலும்...
இதுப்போன்ற போராட்டங்களால் பின்வாங்குவதற்கு அசத்துத்தின் உவைஸி என்ற தலைவன் RSS ஐ போன்று காற்றடித்தால் உதிரும் பூக்களால் உருவாக்கப்பட்ட தலைவனல்ல, காண்டா மிருகத்தின் பிடரியை உலுக்கும் சிங்கக்கூட்டத்தின் தலைவன்.
சுண்டு விரலை அசைத்தாலே போதும்...