அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் செய்யும் வெள்ளை மாளிகையில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார்..
அதுவும் பல்வேறு ரகசியங்கள் காக்கப்படும் பாதுகாப்பு துறையின் துணை அதிகாரியாக ருமானா அஹ்மது என்ற இளம்பெண் நியமிக்கப்பட்டுள்ளார்..
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அதிபர் மாளிகையில் தனது மார்க்கம் பறைசாற்றும் ஹிஜாப் உடையுடன் பணிபுரியும் ருமானா அஹ்மது பாராட்டுக்குரியவர்...
ஒபாமாவின் சமீபத்திய இஸ்லாம் பற்றிய மனமாற்றம் இந்த ஊழியரின் மார்க்கம் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை கூட காரணமாக இருக்கலாமே....