வெள்ளி, 18 மார்ச், 2016

பாரத் மாதா வுடன் குத்தாட்டம் போட்ட பாஜக்


கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் நடன பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 பாரத் மாதா கி ஜெ சொல்லாதவனின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என கொக்கரிக்கும் பாஜக ‘ தேச விரோதிகள் , ஆங்கில அரசிற்கு மாமா வேலை பார்த்தவர்கள். தேசத்தில் நாசம் உண்டாக்குபவர்கள் ‘ என்று யாவரும் அறிந்தாலும் அவ்வப்போது இந்த தேச பத்தி இவர்களுக்கு முளைக்கும் .
முதலில் இவர்கள் பெண்களை மதிக்கக் கற்க வேண்டும். அப்பறம் பாரதத்தை காக்க வேண்டும்.