வெள்ளி, 11 மார்ச், 2016

மதச்சார்பற்றவர்கள் ஒன்றினைந்து ஃபாஸிச எதிர்ப்பை விரைவு படுத்த வேண்டும்

ஃபாஸிசம் இன்று தமிழகத்தில் பல முகங்களில் காலூன்ற மிக வேகமாக முயற்ச்சிகளை செய்து வருகிறது
அதற்காய் மதச்சார்பற்றவர்கள் ஒன்றினைந்து ஃபாஸிச எதிர்ப்பை விரைவு படுத்த வேண்டும் என
SAVE INDIA FORUM சார்பில் நடந்த குஜராத் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில்
தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய தோழி ‪#‎திவ்யபாரதி‬அவர்கள்.
இந்த வீரமிக்க மங்கையின் ஃபாஸிச எதிர்ப்பு மட்டுமல்ல செயல்களமும் உண்மையிலே பாராட்டுதலுக்குரியது.

Related Posts: