இன்று 12/03/2016
டில்லி
இந்திராகாந்தி உள்ளரங்க விளையாட்டு திடலில்
நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்
ஜமியத் உலமா எ ஹிந்தின்
" தேசிய ஒருமைப்பாடு மாநாடு'ன்
புகைப்படங்கள்....
பாருங்கள்
ஒளி நிறைந்த முஸ்லிம்களின் கூட்டத்தை பாருங்கள்
அல்லாஹ் நம்சமுதாயத்தை ஒன்றுபடுத்துவானாக......
இந்த செய்திகளையும்,
புகைப்படங்களையும்
எந்த ஊடகங்களிலும் பார்க்க இயலாது ஆகவே அதிகமாக பகிரவும் நண்பர்களே!!!!