புதன், 9 மார்ச், 2016

துபாயில் மழை..



துபாயில் மழை..
துபாய், சார்ஜா, அபுதாபியில் கடும் மழை..
நாளை வரை தொடரும் என வானிலை அறிவிப்பு..
அபுதாபியில் சூறாவளிக் காற்று அடிக்கிறது..
இரவுக்குள் இது துபாய் சார்ஜாவை நோக்கி வருமாம்..
வண்டிகள் தண்ணீரில் மூழ்கியது,
கவனம் மக்களே..
நேரடி படங்களும், செய்தியும் சார்ஜாவிலிருந்து மகன் பெரோஸ் முகிதீன் ..

Related Posts: