தயவுசெய்து இதைப் படியுங்கள் தோழர்களே…
அமெரிக்காவின் பயங்கர வாதிகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ள RSS இயக்கம் தன்னுடைய கேவலமான புத்தியை நடுநிலை மக்கள் மீதுதிணித்து கொண்டு உள்ளது ..
தற்பொழுது வந்துள்ள செய்தி… ஏற்கனவே முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் செய்கின்றார்கள் என்றொரு கேவலமான பொய்யை பரப்பி
அது மிகப்பெரிய அடியாக RSS இயக்கதிற்க்கே திரும்பியது அணைத்து பத்திரிக்கையும் கிழித்த கிழியில் வாய் பேசமுடியாமல் போனது இந்த சங்கபரிவார கும்பல்களால் தற்பொழுது bahu lao-beti bachao என்கின்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்
இந்த பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள் இதன் நோக்கம் முஸ்லிம் கிருத்துவ பெண்களை மயக்கி காதல் வலையில் விழ செய்து கற்பழித்து ஆபாச படம் எடுத்து,திருமணம் செய்யாமல் தவிக்க விட்டு அவர்களின் வாழ்கையை சீரழிக்கவே ஓன்று அந்த பெண்கள் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் அல்லது யாரும் அவர்களை மறுமணம் செய்யாமல் காலம் பூராவும் கவலையில் அந்த குடும்பமே இருக்கவேண்டும் …
இது கட்டு கதைகள் என்றே நம்மில் பலர் நினைத்து உள்ளனர் இல்லை நண்பர்களே 100% இது முற்றிலும் உண்மை. இந்தியாவின் மிக பிரபல்யமான பத்திரிக்கை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதை பற்றி செய்தி போடுகின்றது என்றாள் சும்மா இல்லை …ஆகவே முஸ்லிம் கிருத்துவ பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் இப்படி பப்ளிக்காக இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் செய்கின்றனர்.
இதை தட்டி கேட்க்க மோடியோ அல்லது அவரின் அரசாங்கமோ கண்டிப்பாக வராது அது நமக்கு நன்றாகவே தெரியும்.
நம் பிள்ளைகளை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் அனைவரும் இதை பகிருங்கள் முக்கியமாக முஸ்லிம் கிருத்துவ பெண்களிடம் இதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் …
முக்கியமாக கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்
அவர்களின் பெற்றோர்கள் இதனை பற்றி எச்சரிக்கையுடன் தன் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் …..
கத்தியை எடுத்துகொண்டு போய் குத்திவிட்டு வா என்றால் கொஞ்ச நேரமாவது யோசிப்பானுங்க
இங்க ஒரு இஸ்லாமிய கிருத்துவ பெண்ணை கற்பழித்துவிட்டு வா உன்னை நான் சட்டத்தில் இருந்து காப்பாதுகின்ற்றேன் என்று அரசின் அருகே இருக்கும் அமைப்பு சொல்கின்றது என்றாள் …
இதன் அபாயத்தை உணர்த்து கொள்ள வேண்டும்.
Thanks to : http://indianexpress.com/article/india/india-others/another-idea-from-hindutva-lab-bahu-lao-beti-bachao/