மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி ஒரு முஸ்லிம் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளார்கள். முஸ்லிம் தம்பதியினரை அடித்து கொன்று அங்கிருந்து கைக்குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணைம் 14 வயது சிறுமியையும் கற்பழித்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த நகை பணம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் அனைத்யும் சூரையாடி சென்றுள்ளனர். நீ மாட்டுகறி தின்ன நாலதான் உனக்கு இந்த தண்டன எனக் கூறி சென்றுள்ளனர் இந்த அயோக்கிய கும்பம்!
ஹரியான மாநிலம் மவத் என்ற ஊரில் இந்த கொடூர சம்பம் நடந்துள்ளது. போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் கூறுகி்ன்றார்.
source: Kaalaimalar