வெள்ளி, 16 செப்டம்பர், 2016

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தனி தாலுகாவாக முதல்வர் அறிவிப்பு...


கடந்த ரமலான் மாதத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான சகோதரர்.
M.தமீமுன் அன்சாரி அவர்கள்
கூத்தாநல்லூர் ஜமாஅத்தார்கள் சந்திப்பு (இப்தார் நிகழ்ச்சி)
அச் சந்திப்பின் நிகழ்வில் கூத்தாநல்லூர் ஜமாத்தார் பல்வேறு கோரிக்கைகளுடன்
முக்கியம் கோரிக்கையாக
கூத்தாநல்லூர் வளர்ச்சி அதன் சுற்றுவட்டார மக்களின் நலன்களை மனதில்கொண்டு
கூத்தாநல்லூரை தனி தாலுகாவாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அக்கோரிக்கையை உரிய முறையில் முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று இன்று அவை திருத்தம் செய்து
முதல்வர் அவர்கள்
கூத்தாநல்லூரை தனி தாலுக்காகவாக அறிவித்துள்ளார்.
மேலும் சகோதரர்
M.தமிமுன் அன்சாரி M.L.A.அவர்களுக்கு இப்பகுதியின் நலன் பெறும் மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்...

Image may contain: 6 people

Related Posts: