கீழே காவிகள் வெளிட்டுள்ள புகைப்படம் ஃபோட்டோசாப் செய்யப்பட்டது.
பங்கலாதேசில் பக்ரித் பண்டிகை அன்று முஸ்லிம்கள் கொடுத்த குர்பானியின் காரணமாக சாலைகளிள் இரத்த ஆறு ஓடியது என்று இந்த படங்களை பரப்பி வருகின்றனர்.
உண்மையில் அவை ஃபோட்டோசாப் செய்யப்பட்ட படங்கள்.
ஆடு மாடுகளை அறுத்த சில வினாடிகளில் இரத்தம் உரைந்து விடும்! ! இப்படி ஆறு போல ஓடாது.
மேலும் இப்படி ஆறு போல ஓட வேண்டும் என்றால் எத்தனை லட்சம் ஆடு மாடுகள் ஒரே சமயத்தில் அறுக்க வேண்டும்??
என்று எதையும் சிந்திக்காமல் தங்கள் முட்டாள் தலைவன் மோடி வழியை பின்பற்றி ஃபோட்டோசாப் வேலைகளிள் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு படம் உண்மையான மழை தண்ணீர் ஓடும் படமும் காவிகள் பரப்பும் ஃபோட்டோசாப் அரத்தமும்!!




