விநாயகர் சிலையை கரைக்க சென்று நீரில் மூழ்கி இறந்த ஹிந்து சகோதரரின் உடலை மீட்டெடுத்த முஸ்லிம் சகோதரர்களின் மனிதநேய பணி!!

14/09/2016 அன்று ஆந்திரா மண்டலம் விசாகப்பட்டிணம் மாவட்டம் பாடேரு கிளையை சார்ந்த கிஞ்ஜீமண்டா என்ற பகுதில் உள்ள ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற மாற்றுமத சகோதரர் அங்கு ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி மாற்றுமத சகோதரர் இறந்து விட்டார். ஆயினும் இறந்தவரின் உடலை மீட்க எவரும் முன்வரவில்லை. காவல்துறை ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத்தை அனுகியதால் AITJ வில் உள்ள நீச்சல் வீரர் பாடேரு கிளை துணை செயலாளர் அப்துல் ரகுமான் கலத்தில் இரங்கி சடலத்தை மீட்டார்