புதன், 7 செப்டம்பர், 2016

தாங்கள் கண் அசைத்தால் போதுமே! ஆயுள் சிறைவாசிகளின் வாழ்வு ஒளி விளக்காய் மாறிடுமே!



19 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளுக்காக..
சிறை கதவுகள் திறக்கட்டுமே!

ஆண்டு பல ஆன போதும் ஆணையிட ஆளில்லையே!

தமிழகத்தின் தாய்மையே!
தைரியத்தின் தாரகையே!

தாங்கள் கண் அசைத்தால் போதுமே!
ஆயுள் சிறைவாசிகளின் வாழ்வு
ஒளி விளக்காய் மாறிடுமே!

#செப்டம்பர்15 அன்று

ஜெ ஜெ என்று ஒலிகட்டுமே