இவர் யார் என்று தெரியுமா சகோதரர்களே, இவர்தான் ”ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்”
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இவருக்கு தான் முதல் இடம்..
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் இவருக்கு தான் முதல் இடம்..
இஸ்ரேலை ஒழிக்க, அவர்களின் பொருளாதரத்தை ஆட்டி படைக்க, பாலஸ்தீன இன அழிப்பிற்கு பழிவாங்க, அனைவரும் அவர்களோடு சண்டையிட தேவையில்லை அதற்கு பதிலாக இதை செய்யுங்கள் என்று இவர் சொன்ன யோசனையில் தான் இன்று இஸ்ரேலிய யூத தீவிரவாதிகள் ஆட்டம் கண்டுள்ளனர்..
அதுதான் ”பாயக்காட் இஸ்ரேல் தியரி” என்னும் ”இஸ்ரேலை புறக்கணியுங்கள்” திட்டம்.
”இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணித்தாலே அவர்களை பாதி வெற்றி கொண்டதற்கு இணை தான்.. ” என்று பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முதன்முதலில் இவர் சொன்ன இந்த திட்டம் தான் நயவஞ்சக கூட்டத்தை அலற வைத்துள்ளது…
இவர் போட்ட விதை தான் இன்று மரமாய் வளர்ந்து நிற்கிறது…
இவரது மூளை, மற்றும் கழுத்துக்கு மேல் உள்ள பாகங்கள் தவிர மற்ற உடல் பாகங்கள் முழுவதும் செயலழிந்தது என்பது குறிப்பிடத் தக்கது…
இஸ்ரேல் தொடர்பில் இன்னொரு தகவல்
உலகில் மிகச்சிறந்த சிகரெட்டுகளை உற்பத்தி செய்யும் நாடு இஸ்ரேல்,
*
ஆனால் உலகில் சிகரெட் முழுமையாய் தடை செய்த நாடும் இஸ்ரேல் தான் .
source; kaalaimalar