வியாழன், 6 அக்டோபர், 2016

நான் உள்நோக்கம் உண்டுன்னு சொல்லவே இல்லேங்கிறேன்.

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு தடை விதித்த நீதிபதி கலைஞரின் பேரன் அருள்நிதியோட மாமனாராம்.
நீதிபதிகளின் தீர்ப்பை விமர்ச்சிக்களாம்.
ஆனால் உள்நோக்கம் கற்பிக்க கூடாதாம்.
நான் உள்நோக்கம் உண்டுன்னு சொல்லவே இல்லேங்கிறேன்.