ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மோடியின் முகமூடி கிழிந்து விட்டது.


மோடியின் முகமூடி கிழிந்து விட்டது.இனி அவரின் பிரச்சார மேடைப்பேச்சும் மக்களிடம் எடுபடாது.கார்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் ஏஜெண்டு போல செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும் செயலை ஊக்குவிக்கும் மோடி ஒரு அரசியல் வியாபாரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Posts: