தமிழ்நாட்டின் முக்கிய பொறுப்புகளை குறி வைக்கும் பாஜக .. !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழும் வரை தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் திணறிய செல்லாக்காசு பாஜக, அவருடைய மரணத்திற்குப் பிறகு முக்கிய பொறுப்புகளில் பாஜக காரர்களை திணித்து வருகிறது.
ஒரு தொகுதியில் கூட நின்று வெற்றிப் பெற தகுதி இல்லாத பாஜக தமிழகத்தின் நெருக்கடியான சூழ்நிலைகளை பயன்படுத்திக் முக்கிய பொறுப்புகளில் பாகஜ காரர்களை திணிக்கிறது.
தலைமைச் செயலராக பாஜக குடும்பமாகிய எஸ்.வி.சேகரின் அண்ணன் மனைவி தேர்ந்தெடுக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து இப்போது தமிழக ஆளுநர் பொறுப்பிற்கு கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரை மோடி நியமித்துள்ளார்.
இந்த அதிகர துஷ்பிரயோகத்தை வண்மையாக கண்டிக்கிறோம்.
http://kaalaimalar.net/tamilnadu-governor-bjp-ex-karnataka-leader/