செவ்வாய், 24 ஜனவரி, 2017

நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம் , என்ன படிப்பினை :

எந்தஒரு போராட்டமாக இருந்தாலும் அரசியல் வாதிகள் . சினிமா துறையினர் , பொது வாழ்வில் உள்ளவர்களை , போராட்ட காலத்திற்கு அனுமதிக்காதீர் , அவர்கள் போராட்டத்தை ஆதரித்தால் தங்கள் வீடுகளில் இருந்தே அல்லது சமூக ஊடகம் வழியாக ஆதரவு வழங்கட்டும், யார்வேண்டுமென்றாலும் விலை  போகலாம். அல்லது மெரட்டலுக்கு ஆலகாலம்  . விற்கொண்டு  இலக்கை நோக்கி நகர்வதை முழு முட்சக இருக்க வேண்டும் . 

Related Posts: