இந்தியர்கள் எப்படி முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்து SEBI நடத்திய சர்வே முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியர்களும் முதலீடும்
►95 % மேல் இந்தியர்கள் வங்கி சேமிப்பில் தங்களது பணத்தை முதலீடு செய்கிறார்கள்
►10 % மேல் இந்தியர்கள் பரஸ்பர சகாய நிதியில் (Mutual Funds) பணத்தை முதலீடு செய்கிறார்கள்
►வங்கி சேமிப்புக்கு பிறகு ஆயுள் காப்பீட்டில் மக்கள் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்
►அடுத்ததாகத் தங்கம், அஞ்சலக சேமிப்புகள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் மக்கள் முதலீடு செய்கிறார்கள்
►கிராமங்களில் வசிப்பவர்களில் 1% கூட முதலீட்டாளர்கள் இல்லை
►ஆனால் கிராமங்களில் வசிப்பவர்களில் 95% வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்
►கிராமங்களில் வசிப்பவர்களில் 47% பேர் ஆயுள் காப்பீடு வைத்திருப்பவர்கள்
►கிராமங்களில் வசிப்பவர்களில் 29% பேர் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்
►கிராமங்களில் வசிப்பவர்களில் 11% பேர் தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்