ஜெ விடம் பதவிக்காக காலில் விழுந்தவர்கள் இல்லை…….
ஜெ வின் அரசியலில் கரங்களாக இருந்தவர்கள் என்பதே கடந்த கால நிகழ்வுகளில் தெரிகின்றது……
ஜெ வின் அரசியலில் கரங்களாக இருந்தவர்கள் என்பதே கடந்த கால நிகழ்வுகளில் தெரிகின்றது……
எனவே பதவிக்காக காலில் விழுவதும் காரியம் முடிந்ததும் கழுத்தை அறுப்பதுமாக இருக்கும் ஓபிஎஸ் வகையாராக்களைவிட இவர்கள் பரவாயில்லை என்றே தோன்றுகின்றது…….

அரசியலில் உத்தமர்கள் என்று யாருமில்லை……
ஆனால் துரோகிகள் புறம்தள்ளப்பட வேண்டியவர்களே…….
ஆனால் துரோகிகள் புறம்தள்ளப்பட வேண்டியவர்களே…….
.