விவசாயிகளைக் கொல்லும் மோடி அரசு- மணப்பாறை நேர்காணல்
பால் வற்றி தொண்டை வீங்கி சாகக் கிடைக்கும் மாட்டை வெட்டுக்காக விற்காமல் என்ன செய்ய முடியும் என்ன செய்வது. அதைப் பராமரிக்க வேண்டும் என்றால் விவசாயிகள் வருமானம் இல்லாமல் என்ன செய்ய முடியும். மக்களுக்காக அன்றி யாருக்காக சட்டம் என கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.