16 வயது பாலகன் காவி வெறியர்களால் இரயிலில் கொல்லப்பட்ட தந்தையின் கண்ணீர் அந்த சிறுவனை இரயிலில் வைத்து அடிக்கும் போது சங்கிலியை இழுத்தபோது ஏன் இரயிலை நிறுத்தவில்லை
உடனே ஏன் மருத்துவமணைக்கு கொண்டு செல்லவில்லை?
என்பன போன்ற ஊடக நெறியாளர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் அதிகாரிகள் இதுவரை இந்தியாவில் மாட்டிறைச்சிக்காக கொலலப்பட்டவர்களின் ஆதாரங்களுடன் பட்டியல் இட்ட ஊடகங்கள் மாட்டிறைச்சிக்காக மனிதனை கொல்லும் பாசிச சக்திகள் பல கொலைகள் நடந்த பிறகு கண்துடைப்புக்காக கண்டிக்கும மத்திய கார்ப்பரேட் அரசு.
நடந்த கொடூரமான சம்பவங்களை கண்டித்து தனக்கு மத்திய அரசால் வழங்கபட்ட தேசிய விருதை திரும்ப கொடுத்த சப்னம் ஹஸ்மியின் பத்திரிக்கை செய்திகள்